Skip to content
Local delivery is now $4, up to 5kg, FREE if the order exceeds $50!
Local delivery: $4, up to 5kg, FREE for orders >$50!

வாழைமர நோட்டு (Banana Money)


Publisher: ஹேமலதா
Sold out
Original Price S$20.00
Current Price S$15.00
  • Description
  • About the Author
  • Winner of the Singapore Literature Prize 2020 (Tamil, Creative Nonfiction)

    ‘வாழைமர நோட்டு’ சிங்கப்பூரில் ஜப்பானிய ஆதிக்கத்தின் போது நடந்த நிகழ்வுகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்த புத்தகம், ஜப்பானிடம் சிங்கப்பூரின் வீழ்ச்சி, அது இறுதியில் சரணடைதல் மற்றும் சிங்கப்பூரின் வாழ்க்கையில் ஏற்பட்ட வியத்தகு மாற்றங்கள் ஆகியவற்றை விவரிக்கிறது. பிற இனத்தவர்களும் உட்பட, சீனர்கள் ஜப்பானியர்களின் வெறித்தாக்குதல்களுக்கு உள்ளானார்கள். ஏழ்மையும் உணவுப் பஞ்சமும் சிங்கப்பூரைப் பீடித்தது. ஜப்பானிய ஆதரவுடன் ஐ.என்.ஏ செழித்தது, அதே நேரத்தில் ஃபோர்ஸ் 136 இயக்கம் ஜப்பானியர்களுடன் போராட தோன்றியது. ஜப்பான் இறுதியாக நேச நாடுகளிடம் சரணடையும் வரை, நிகழ்ந்த நிகழ்வுகள் உலகளாவிய போக்குகளை மாற்றின.

    Vazahaimara Nottu (Banana Money) is a collection of articles about the Japanese occupation of Singapore. The book narrates Singapore’s fall to Japan and the dramatic changes to lives in Singapore that followed.

    Local Chinese were subjected to Japanese wrath, as were other races. Poverty and food shortages plagued Singapore. The INA flourished with Japanese support, while Force 136 movement emerged to fight the Japanese. The events that followed changed global trends until Japan’s surrender to the Allies.

  • வ ஹேமலதா, கடந்த பத்து வருடங்களாக பல்வேறு தளங்களில் எழுதி வருகிறார். சிங்கப்பூர் மாத இதழான ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இல் இரண்டாம் உலகப்போர் தொடர்பான இவரது கட்டுரைத் தொடர் 17 மாதங்களுக்கு வெளிவந்தது. இவரது ‘வெயிற்துண்டுகள்’ கவிதை சிங்கப்பூர் தேசிய கவிதைப் போட்டி 2018ல் முதல் பரிசைப் பெற்றது. இவரது சிறுகதை ‘பெயர்ச்சி’ தங்கமுனை விருது 2019இல் இரண்டாம் பரிசைப் பெற்றது. இவரது சிறுகதைகள் உள்ளூர் மற்றும் அகில உலக சிறுகதைப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இவரது கதைகள் பல்வேறு நாளிதழ்களிலும், மாத இதழ்களிலும், இணைய இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. ‘வாழைமர நோட்டு’ இவரது முதல் புத்தகம் ஆகும்.

    V. Hemalatha has been writing for various platforms for the past 10 years. Her series of articles about World War II was published in The Serangoon Times. Her poem Veyitrthundugal (Pieces of the Sun) won the 2018 National Poetry Competition, and her short story Peyarchi (The Final Departure) won second prize in the 2019 Golden Point Award. Her award-winning stories have been published in various magazines, journals, and online magazines. Vazhaimara Nottu (Banana Money) is her first book.

ISBN: 9789811430305
Cover Type: Paperback
Year Published: 2019